பட்டப்பகலில் ஆசிரியை மீது வாள் வெட்டு; கொக்குவிலில் சம்பவம்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள பட்டப்பகலில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசித்த நடன ஆசிரியையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டியுள்ளனர். அதிர்ச்சியளிக்கும் இச் சம்பவம் கொக்குவில் மூன்றாம் கண்டம் பகுதியில் இன்று (29) பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிள்களில் வந்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்கல், ஆசிரியையின் கூந்தலை பிடித்து வெட்டி கொடுமைப்படுத்தியதுடன், அவரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர். இவ்வேளையில் அதனைத் தடுக்கச் சென்ற ஆசிரியையின் தாயாரையும் … Continue reading பட்டப்பகலில் ஆசிரியை மீது வாள் வெட்டு; கொக்குவிலில் சம்பவம்